Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை - Christking - Lyrics

Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை


கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே – கர்த்தர்
கரம் உனக்குண்டு பயந்திடாதே

படு குழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே

ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள்
என்றும் உன்மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே


Karampitiththu Unnai Entum Nadaththiduvaar
Kannmanni Pol Unnai Entum Kaaththiduvaar

Kalangidaathae Thikaiththidaathae – Karththar
Karam Unakkunndu Payanthidaathae

Padu Kuliyil Nee Vilunthaalum
Paraththilirunthu Vanthu Unnai Thookkiduvaar
Akkiniyil Nee Nadanthaalum
Ethuvum Unnai Sethappaduththa Mutiyaathae

Aarukalai Nee Kadanthaalum Avaikal
Entum Unmeethu Puralvathillai
Kaarirulil Nee Nadanthaalum
Paathaikku Velichchamaaka Iruppaarae

Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.