Karthar Enakai Yavaiyum - கர்த்தர் எனக்காய் யாவையும் - Christking - Lyrics

    Karthar Enakai Yavaiyum - கர்த்தர் எனக்காய் யாவையும்


    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார்

    சொன்னதை செய்யும்வரை அவர்
    என்னைக் கைவிடுவதில்லை

    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    மலைகளை பெயர்ப்பாரே

    நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலைநிற்குமோ
    என்ற பயமும் இல்லை

    என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததைத் திரும்பவும்
    தருவேன் என்றீரே


    Karththar Enakkaay Yaavaiyum
    Seythu Mutippaar

    Sonnathai Seyyumvarai Avar
    Ennaik Kaividuvathillai

    Karththar Enakkaay Karththar Enakkaay
    Yaavaiyum Seythu Mutippaar
    Karththar Enakkaay Karththar Enakkaay
    Malaikalai Peyarppaarae

    Neer Sonnathu Nadakkumo
    Enta Santhaekam Illai
    Neer Ninaiththathu Nilainirkumo
    Enta Payamum Illai

    En Ninthanai Nirantharam
    Illai Enteerae
    Naan Ilanthathaith Thirumpavum
    Tharuvaen Enteerae

    Karthar Enakai Yavaiyum - கர்த்தர் எனக்காய் யாவையும் Karthar Enakai Yavaiyum - கர்த்தர் எனக்காய் யாவையும் Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.