Karthar Naamam En Pugalidame - கர்த்தர் நாமம் என் புகலிடமே

    Karthar Naamam En Pugalidame - கர்த்தர் நாமம் என் புகலிடமே


    கர்த்தர் நாமம் என் புகலிடமே
    கருத்தோடு துதித்திடுவேன்

    1. யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    துதியுமக்கே என்றும் துதியுமக்கே

    2. யெகோவாநிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    3. யெகோவா ரஃபா சுகம் தரும் தெய்வமெ
    துதியுமக்கே – என்றும் துதியுமக்கே

    4. யெகோவா ரூபா – எங்கள் நல்ல மேய்ப்பரே
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    5. யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
    துதியுமக்கே – என்றும் துதியுமக்கே

    6. யெகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே


    Karththar Naamam en Pukalidamae
    Karuththodu Thuthiththiduvaen

    1. Yekovaayeerae Ellaamae Paarththuk Kolveer
    Thuthiyumakkae Entum Thuthiyumakkae

    2. Yekovaanisiyae Ennaalum Vetti Tharuveer
    Sthoththiramae Appaa Sthoththiramae

    3. Yekovaa Raqpaa Sukam Tharum Theyvame
    Thuthiyumakkae – Entum Thuthiyumakkae

    4. Yekovaa Roopaa – Engal Nalla Maeypparae
    Sthoththiramae Appaa Sthoththiramae

    5. Yekovaa Shammaa Koodavae Irukkireer
    Thuthiyumakkae – Entum Thuthiyumakkae

    6. Yekovaa Shaalom Samaathaanam Tharukinteer
    Sthoththiramae Appaa Sthoththiramae

    Karthar Naamam En Pugalidame - கர்த்தர் நாமம் என் புகலிடமே Karthar Naamam En Pugalidame - கர்த்தர் நாமம் என் புகலிடமே Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.