Karthar Nallavare Avar - கர்த்தர் நல்லவரே அவர் - Christking - Lyrics

    Karthar Nallavare Avar - கர்த்தர் நல்லவரே அவர்


    கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
    என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
    பாடி போற்றிடுங்களே… -2

    தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே
    பாடி போற்றுங்களே – 2
    அவருடனேகூட நம்மை எழுப்பி
    உட்கார வைத்தாரே உன்னதங்களிலே

    உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்
    இராஜாதி இராஜா நீரே (2)

    கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா
    உம்மையன்றி யாரை பாடுவேன் – 2
    எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா

    என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்
    (என்) வாழ்வினில் வராவிட்டால் – 2
    மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
    கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் – 2


    Karththar Nallavarae Avar Kirupai
    Entumullathae Suvasamulla Yaavumae
    Paati Pottidungalae… -2

    Thaalvil Iruntha Nammaiyellaam Meettarae
    Paati Pottungalae – 2
    Avarudanaekooda Nammai Eluppi
    Utkaara Vaiththaarae Unnathangalilae

    Ummai Paaduvaen Ummai Pottuvaen Ummai Pannivaen
    Iraajaathi Iraajaa Neerae (2)

    Kirupaiyaal Ennai Manniththeer Thaevaa
    Ummaiyanti Yaarai Paaduvaen – 2
    Enakkaaka Atikkapatta Kirupaathaara Paliyae Neerae Thaevaa

    Entaikko Mariththu Marainthupoy Iruppaen
    (en) Vaalvinil Varaavittal – 2
    Moolkik Konntiruntha Ennai (Um)
    Karam Neetti Anpaay Thookki Vittir – 2

    Karthar Nallavare Avar - கர்த்தர் நல்லவரே அவர் Karthar Nallavare Avar - கர்த்தர் நல்லவரே அவர் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.