Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப் - Christking - Lyrics

    Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப்


    கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2
    கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2
    மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2
    கை விடார் – 4

    1.அனுதினம் போஷித்து நடத்துவார்
    அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2

    2.கரம்பிடித்து நம்மை நடத்துவார்
    கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2

    3.வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன
    வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2

    4. நீதீயின் பாதையில் நடத்துவார்
    நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2


    Karththar Periyavar Thuthikkup Paaththirar-2
    Karththar Ententum Nammutaiya Thaevan-2
    Maranapariyantham Nadaththuvaar Nammai -2
    Kai Vidaar - 4

    1.anuthinam Poshiththu Nadaththuvaar
    Antada Thaevaikalaich Santhippaar-2

    2.karampitiththu Nammai Nadaththuvaar
    Kanmalaimael Nammai Niruththuvaar-2

    3.valuvaamal Nammai Kaaththiduvaar Sonna
    Vaakkuththaththangal Niraivaettuvaar- 2

    4. Neetheeyin Paathaiyil Nadaththuvaar
    Nilalpola Nam Vaalvil Thodaruvaar-2

    Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப் Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.