Kartharai Nambinor Perupettror - கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் - Christking - Lyrics

    Kartharai Nambinor Perupettror - கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்


    கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
    சீயோன் மலைபோல் உறுதியுடன்
    அசையாமல் இருப்பார்கள்

    1. எருசலேம் நகரம் மலைகளால்
    எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்
    இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
    சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்

    2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
    கனிதரும் மரமாய் வளர்வார்கள்
    கோடை காலத்தில் பயமில்லை
    வறட்சி வந்தாலும் கவலையில்லை

    3. மனைவி கனிதரும் திராட்சைச் செடி
    பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
    இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
    இடைவிடாமல் ஜெபிப்பார்கள்

    4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்
    நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
    உழைப்பின் பயனை உண்பார்கள்
    நன்மையும் நலமும் பெறுவார்கள்


    Karththarai Nampinor Paerupettar
    Seeyon Malaipol Uruthiyudan
    Asaiyaamal Iruppaarkal

    1. Erusalaem Nakaram Malaikalaal
    Eppothum Soolnthu Iruppathupol
    Ippothum Eppothum Karththar Nammai
    Soolnthu Soolnthu Kaaththiduvaar

    2. Vaaykkaalkal Oraththil Nadappattu
    Kanitharum Maramaay Valarvaarkal
    Kotai Kaalaththil Payamillai
    Varatchi Vanthaalum Kavalaiyillai

    3. Manaivi Kanitharum Thiraatchach Seti
    Pillaikal Olivak Kantukal Pol
    Illaththil Makilnthu Vaalvaarkal
    Itaividaamal Jepippaarkal

    4. Karththarai Naesiththu Avar Valiyil
    Nadakkum Manithar Paerupettar
    Ulaippin Payanai Unnpaarkal
    Nanmaiyum Nalamum Peruvaarkal

    Kartharai Nambinor Perupettror - கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் Kartharai Nambinor Perupettror - கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.