Kartharai Nambiye Jeevippom - கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் - Christking - Lyrics

    Kartharai Nambiye Jeevippom - கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்


    கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
    கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
    கைவிடா காத்திடும் பரமனின்
    கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

    1. உண்மை வழி நடந்திடும்
    உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
    கண்கள் அவன்மீது வைத்திடுவார்
    கருத்தாய்க் காத்திடுவார்

    2. உள்ளமதின் பாரங்கள்
    ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
    இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
    இயேசு வந்தாதரிப்பார்

    3. நீதிமானின் சிரசின் மேல்
    நித்திய ஆசிர் வந்திறங்குமே
    கிருபை நன்மைகள் தொடருமே
    கேட்பது கிடைக்குமே


    Karththarai Nampiyae Jeevippom
    Kavalai Kashdangal Theernthidum
    Kaividaa Kaaththidum Paramanin
    Karangalai Naam Pattik Kolvom

    1. Unnmai Vali Nadanthidum
    Uththamanukkentum Karththar Thunnai
    Kannkal Avanmeethu Vaiththiduvaar
    Karuththaayk Kaaththiduvaar

    2. Ullamathin Paarangal
    Ookkamaay Karththaridam Solluvom
    Ikkattu Naeraththil Kooppiduvom
    Yesu Vanthaatharippaar

    3. Neethimaanin Sirasin Mael
    Niththiya Aasir Vanthirangumae
    Kirupai Nanmaikal Thodarumae
    Kaetpathu Kitaikkumae

    Kartharai Nambiye Jeevippom - கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் Kartharai Nambiye Jeevippom - கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.