Kartharai Thedina Naatkal - கர்த்தரை தேடின நாட்களெல்லாம் - Christking - Lyrics

    Kartharai Thedina Naatkal - கர்த்தரை தேடின நாட்களெல்லாம்


    கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
    காரியம் வாய்க்கச் செய்தாரே
    எத்தனை எத்தனை நன்மைகளோ
    இயேசப்பா செய்தாரே – நான்

    இறுதிவரை என் வாழ்வு
    இயேசப்பா உமக்குத்தானே

    கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார்
    இஸ்ராயேலைக் காக்கிறவர்
    எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி

    கர்த்தர் என்னைக் காக்கின்றார்
    எனது நிழலாய் இருக்கின்றார்
    பகலினிலும், இரவினிலும்
    பாதுகாக்கின்றார்

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார்
    இப்போதும், எப்போதும்
    எந்நாளும் காத்திடுவார்


    Karththarai Thaetina Naatkalellaam
    Kaariyam Vaaykkach Seythaarae
    Eththanai Eththanai Nanmaikalo
    Iyaesappaa Seythaarae – Naan

    Iruthivarai en Vaalvu
    Iyaesappaa Umakkuththaanae

    Kaalkal Thallaada Vidamaattar
    Kaakkum Thaevan Uranga Maattar
    Israayaelaik Kaakkiravar
    Ennaalum Thoonga Maattar – Iruthi

    Karththar Ennaik Kaakkintar
    Enathu Nilalaay Irukkintar
    Pakalinilum, Iravinilum
    Paathukaakkintar

    Pokum Pothum Kaakkintar
    Thirumpum Pothum Kaakkintar
    Ippothum, Eppothum
    Ennaalum Kaaththiduvaar

    Kartharai Thedina Naatkal - கர்த்தரை தேடின நாட்களெல்லாம் Kartharai Thedina Naatkal - கர்த்தரை தேடின நாட்களெல்லாம் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.