Kartharin Kai Kurugavillai - கர்த்தரின் கை குறுகவில்லை - Christking - Lyrics

    Kartharin Kai Kurugavillai - கர்த்தரின் கை குறுகவில்லை


    கர்த்தரின் கை குறுகவில்லை
    கர்த்தரின் வாக்கு மாறிடாதே
    சுத்தர்களாய் மாறிடவே
    சுதன் அருள் புரிந்தனரே

    1. விசுவாசியே நீ பதறாதே
    விசுவாசியே நீ கலங்காதே
    விசுவாசித்தால் நீதிமான்
    இன்றும் என்றும் பிழைப்பான்

    2. பரிசுத்த ஆவியானவரே
    பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
    கிருபையிலே வளர்ந்திடுவோம்
    வரங்களை நாடிடுவோம்

    3. திருச்சபையே கிரியை செய்வாய்
    திவ்விய அன்பில் பெருகிடுவாய்
    தலைமுறையாய் தலைமுறையாய்
    தழைத்திட அருள் புரிவார்

    4. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
    தஞ்சம் இயேசு உன் அரணே
    தம் ஜனத்தை சீக்கிரமாய்த்
    தம்முடன் சேர்த்துக்கொள்வார்

    5. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
    சூழ நின்றே காத்திருக்க
    விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
    விரைந்து முன் ஏகிடுவாய்


    Kartharin Kai Kurugavillai
    Kartharin Vaakku Maaridadhae
    Suththargalai Maaridavae
    Sudhan Arul Purindhanarae

    1. Visuvaasiyae Nee Padharadhae
    Visuvaasiyae Nee Kalangadhae
    Visuvaasathal Needhimaan
    Indrum Endrum Pizhaippaan

    2. Parisuththa Aaviyaanavarae
    Parisuththa Paadhayil Nadaththiduvaar
    Kirubayilae Valarndhiduvom
    Varangalai Naadiduvom – Visuvaasi

    3. Thiruch Chabayae Kiriyi Seivaai
    Divya Anbil Perugiduvaai
    Thalaimuraiyaai Thalaimuraiyaai
    Thazhaithida Arul Purivaar

    4. Nenjamae Nee Anjidaadhae
    Thanjam Yesu Un Aranae
    Tham Janaththai Seekkiramaai
    Thammudan Serththuk Kolvaar

    5. Megam Pondra Vaakkuththaththam
    Soola Nindrar Kaaththirukka
    Visuvaasaththaal Urimai Kolvaai
    Viraindhu Mun Yeagiduvaai – Visuvaasi

    Kartharin Kai Kurugavillai - கர்த்தரின் கை குறுகவில்லை Kartharin Kai Kurugavillai - கர்த்தரின் கை குறுகவில்லை Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.