Kartharuku Pudhu Paatta - கர்த்தருக்கு புதுப் பாட்டப் - Christking - Lyrics

    Kartharuku Pudhu Paatta - கர்த்தருக்கு புதுப் பாட்டப்


    அல்லேலூயா பாடுவோம் – 4
    கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
    அல்லேலூயா
    பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2)

    கர்த்தரப் பாடி அவருடைய
    நாமத்தை ஸ்தோத்தரித்து (2)
    நாளுக்கு நாள் அவருடைய
    இரட்சிப்ப சுவிசேஷமாய்
    அறிவித்துப் பாடிடுங்க(2)
    – கர்த்தருக்கு

    ஜாதிகட்குள் அவருடைய
    அதிசயங்கள் சொல்லுங்கள் (2)
    கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
    ஸ்தோத்தரித்து பாடுங்க (2)
    – கர்த்தருக்கு

    பரிசுத்த அலங்காரத்தோடு
    கர்த்தர துதியுங்கள் (2)
    இந்த உலகிலுள்ள யாவருமே
    கர்த்தருக்கு நடுங்கிடுங்க (2)
    – கர்த்தருக்கு

    நாட்டிலுள்ள யாவருமே
    களிகூர்ந்து பாடிடுங்க (2)
    கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
    நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2)
    – கர்த்தருக்கு


    Allaelooyaa Paaduvom - 4
    Karththarukku Puthup Paattap Paadunga
    Allaelooyaa
    Poomiyin Kutikalellaam Karththarap Paadidunga (2)

    Karththarap Paati Avarutaiya
    Naamaththai Sthoththariththu (2)
    Naalukku Naal Avarutaiya
    Iratchippa Suviseshamaay
    Ariviththup Paadidunga(2)
    - Karththarukku

    Jaathikatkul Avarutaiya
    Athisayangal Sollungal (2)
    Karththar Periya Varum Vallavarum
    Sthoththariththu Paadunga (2)
    - Karththarukku

    Parisuththa Alangaaraththodu
    Karththara Thuthiyungal (2)
    Intha Ulakilulla Yaavarumae
    Karththarukku Nadungidunga (2)
    - Karththarukku

    Naattilulla Yaavarumae
    Kalikoornthu Paadidunga (2)
    Karththar Varukintar Varukintar
    Neethiyodu Niyaayantheerkka Varukintar (2)
    - Karththarukku

    Kartharuku Pudhu Paatta - கர்த்தருக்கு புதுப் பாட்டப் Kartharuku Pudhu Paatta - கர்த்தருக்கு புதுப் பாட்டப் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.