Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து

    Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து


    கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் (என்)
    கவலைகளை மறந்து துதிக்கிறேன்
    ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே (என்)
    அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

    ஆனந்த பலி ஆனந்த பலி
    (என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு

    பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
    பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு எனவே

    பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சு
    பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு -எனவே

    நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
    பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு எனவே

    நேசக்கொடி என்மேலே பறக்குதையா என்
    நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

    கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
    கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சு போச்சு


    Karththarukkul Kalikoornthu Makilkiraen (en)
    Kavalaikalai Maranthu Thuthikkiraen
    Aarppariththu Aaravaara Palithanaiyae (en)
    Appaavukku Aananthamaay Seluththukiraen

    Aanantha Pali Aanantha Pali
    (en) Appaavukku Appaavukku

    Paava, Saapam Ellaamae Paranthu Pochchu
    Parisuththa Vaalvu Ennul Vanthaachchu Enavae

    Payamum, Padapadappum Onju Pochchu
    Paadukalai Thaangum Pelan Vanthaachchu -enavae

    Nnoynoti Ellaamae Neengip Pochchu
    Paeykalai Virattum Aattal Vanthaachchu Enavae

    Naesakkoti Enmaelae Parakkuthaiyaa en
    Naesarukkaay Panni Seyya Thutikkuthaiyaa

    Kadan Thollai Kashdamellaam Kadanthu Pochchu – en
    Kannnneerkal Ellaamae Mutinju Pochchu

    Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து Kartharukul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.