Karththaavae Ummai Pottukiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் - Christking - Lyrics

    Karththaavae Ummai Pottukiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்


    கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
    கை தூக்கி எடுத்தீரே
    உம்மைக் கூப்பிட்டேன்
    என்னைக் குணமாக்கினீர்

    எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
    உமது அன்பு என்னைத் தாங்குதையா
    கவலைகள் பெருகும் போது
    உம் கரங்கள் அணைக்குதையா என்

    உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர்
    உம்மைவிட்டுப் பிரிந்து மிகவும் கலங்கிப் போனேன்
    சாக்கு ஆடை நீக்கி,என்னை
    சந்தோஷத்தால் மூடினீர்

    உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
    உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன்
    பெலத்தால் இடைக் கட்டினீர்
    மான் கால்கள் போலாக்கினீர்

    உந்தன் (உம் திரு) பாதத்தில்
    மகிழ்ந்து கொண்டாடுவேன்
    உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
    கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே


    Karththaavae Ummai Pottukiraen
    Kai Thookki Eduththeerae
    Ummaik Kooppittaen
    Ennaik Kunamaakkineer

    Enathu Kaalkal Sarukkum Naeramellaam
    Umathu Anpu Ennaith Thaanguthaiyaa
    Kavalaikal Perukum Pothu
    Um Karangal Annaikkuthaiyaa en

    Unthan Thayavaal Malaipol Nirkach Seytheer
    Ummaivittup Pirinthu Mikavum Kalangip Ponaen
    Saakku Aatai Neekki,ennai
    Santhoshaththaal Mootineer

    Ummaalae Oru Senaikkul Paaynthiduvaen
    Ummaalae Oru Mathilaith Thaanndiduvaen
    Pelaththaal Itaik Kattineer
    Maan Kaalkal Polaakkineer

    Unthan (Um Thiru) Paathaththil
    Makilnthu Konndaaduvaen
    Um Thiru Naamaththil Vetti Koti Aettuvaen
    Kanmalaiyae Meetparae Ennai Kaividaa Theyvamae

    Karththaavae Ummai Pottukiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Karththaavae Ummai Pottukiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.