Karththar Iyaesu Varukiraar - கர்த்தர் இயேசு வருகிறார் - Christking - Lyrics

    Karththar Iyaesu Varukiraar - கர்த்தர் இயேசு வருகிறார்


    1. கர்த்தர் இயேசு வருகிறார் நீ ஆயத்தப்படு
    சீக்கிரமாய் வருகிறார் நீ பரிசுத்தப்படு
    பலன்களோடு வருகிறார் நீ விழித்து ஜெபித்திரு
    முடிவுமட்டும் நிலைத்திருந்து உண்மையாயிரு

    உண்மையாயிரு நீ உண்மையாயிரு
    இயேசுவுக்கு மரணம் மட்டும் உண்மையாயிரு

    2. பாடுகளைக் கண்டு நீயும் பயப்படாதிரு
    சோதனைகள் சூழும்போது சோர்ந்திடாதிரு
    பாடுபட்ட இயேசு உன்னைக் கைவிடமாட்டார்
    ஜீவ கிரீடம் பெற்றிட நீ உண்மையாயிரு

    3. தாலந்தனைத்தும் இயேசுவுக்காய் செலவழித்திடு
    ஆத்தும ஆதாயம் செய்து உலகை வென்றிடு
    நல்லது என் ஊழியனே என்று சொல்லுவார்
    உண்மையானவன் என்று சாட்சி சொல்லுவார்


    1. Karththar Yesu Varukiraar Nee Aayaththappadu
    Seekkiramaay Varukiraar Nee Parisuththappadu
    Palankalodu Varukiraar Nee Viliththu Jepiththiru
    Mutivumattum Nilaiththirunthu Unnmaiyaayiru

    Unnmaiyaayiru Nee Unnmaiyaayiru
    Yesuvukku Maranam Mattum Unnmaiyaayiru

    2. Paadukalaik Kanndu Neeyum Payappadaathiru
    Sothanaikal Soolumpothu Sornthidaathiru
    Paadupatta Yesu Unnaik Kaividamaattar
    Jeeva Kireedam Pettida Nee Unnmaiyaayiru

    3. Thaalanthanaiththum Yesuvukkaay Selavaliththidu
    Aaththuma Aathaayam Seythu Ulakai Ventidu
    Nallathu en Ooliyanae Entu Solluvaar
    Unnmaiyaanavan Entu Saatchi Solluvaar

    Karththar Iyaesu Varukiraar - கர்த்தர் இயேசு வருகிறார் Karththar Iyaesu Varukiraar - கர்த்தர் இயேசு வருகிறார் Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.