Karththarai Ekkaalamum Sthoeththarippaen - Christking - Lyrics

    Karththarai Ekkaalamum Sthoeththarippaen


    கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
    துதித்து துதித்து ஆர்ப்பரிப்பேன் (கர்த்தரை)

    என்னோடு சேர்ந்து கர்த்தரைப் பாடுங்கள்
    கர்த்தரின் நாமம் உயர்த்திடுங்கள் (என்னோடு)
    (கர்த்தரை)

    சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
    பட்டினியாயிருக்கும் – கர்த்தரைத் தேடும்
    பிள்ளைகளுக்கு ஒரு நன்மை குறைவில்லையே
    (சிங்கக்)
    (என்னோடு)

    கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்
    இனிமையானவரே – அவர் மேல் நம்பிக்கை
    வைக்கிற மனிதன் என்றும் பாக்கியனே
    (கர்த்தர்)
    (என்னோடு)


    Karththarai Ekkaalamum Sthoththarippaen
    Thuthiththu Thuthiththu Aarpparippaen (Karththarai)

    Ennodu Sernthu Karththaraip Paadungal
    Karththarin Naamam Uyarththidungal (Ennodu)
    (Karththarai)

    Singakkuttikal Thaalchchiyatainthu
    Pattiniyaayirukkum – Karththaraith Thaedum
    Pillaikalukku Oru Nanmai Kuraivillaiyae
    (Singak)
    (Ennodu)

    Karththar Nallavar Rusiththup Paarungal
    Inimaiyaanavarae – Avar Mael Nampikkai
    Vaikkira Manithan Entum Paakkiyanae
    (Karththar)
    (Ennodu)

    Karththarai Ekkaalamum Sthoeththarippaen Karththarai Ekkaalamum Sthoeththarippaen Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.