Kattapatta Manitharellam - கட்டபட்ட மனிதரெல்லாம்

    Kattapatta Manitharellam - கட்டபட்ட மனிதரெல்லாம்


    கட்டபட்ட மனிதரெல்லாம்
    கட்டவிழ்க்கப்பட வேண்டும்
    காயப்பட்ட மனிதரெல்லாம்
    கல்வாரி வர வேண்டும் – கர்த்தர்
    உம்மைக் காண வேண்டும் – தேவா

    எழுப்புதல் தீ பரவட்டுமே
    எங்கும் பற்றி எரியட்டுமே

    அறியாமை இருள் நீக்கி
    அதிசய தேவனைக் காண வேண்டும்

    பாவங்கள் சாபங்கள் – பாரத
    தேசத்தில் மறைய வேண்டும் – எங்கள்

    இமயம் முதல் குமரி வரை – என்
    இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

    உண்மையான ஊழியர்கள்
    உலகம் எங்கும் செல்ல வேண்டும்

    சபைகளெல்லாம் தூய்மையாகி
    சாட்சி வாழ்வு வாழ வேண்டும்


    Kattapatta Manitharellaam
    Kattavilkkappada Vaenndum
    Kaayappatta Manitharellaam
    Kalvaari Vara Vaenndum – Karththar
    Ummaik Kaana Vaenndum – Thaevaa

    Elupputhal Thee Paravattumae
    Engum Patti Eriyattumae

    Ariyaamai Irul Neekki
    Athisaya Thaevanaik Kaana Vaenndum

    Paavangal Saapangal – Paaratha
    Thaesaththil Maraiya Vaenndum – Engal

    Imayam Muthal Kumari Varai – en
    Yesuvin Iraththam Paaya Vaenndum

    Unnmaiyaana Ooliyarkal
    Ulakam Engum Sella Vaenndum

    Sapaikalellaam Thooymaiyaaki
    Saatchi Vaalvu Vaala Vaenndum

    Kattapatta Manitharellam - கட்டபட்ட மனிதரெல்லாம் Kattapatta Manitharellam - கட்டபட்ட மனிதரெல்லாம் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.