Kavalaipadade Magane - கவலைப்படாதே மகனே - Christking - Lyrics

    Kavalaipadade Magane - கவலைப்படாதே மகனே


    கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
    கவலைப்படாதே மகளே கவலைப்படாதே

    உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
    உன் அருகே இருக்கிறார் கலங்காதே
    உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
    உன் குறை எல்லாம் நீக்கீடுவார்

    காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
    அனுதினமும் நடத்துவார் கலங்காதே
    பூக்களை உடுத்திடும் ராஜனவர்
    கண்மணி போல் உன்னை காத்திடுவார்

    துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
    உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே
    கவலைகள் அவரிடம் சொல்லி விடு
    கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்


    Kavalaippadaathae Makanae Kavalaippadaathae
    Kavalaippadaathae Makalae Kavalaippadaathae

    Unnai Entum Visaarikkum Paramapithaa
    Un Arukae Irukkiraar Kalangaathae
    Unnaiyum Naesikkum Thakappanavar
    Un Kurai Ellaam Neekgeeduvaar

    Kaakkaikalai Poshikkum Thaevanavar
    Anuthinamum Nadaththuvaar Kalangaathae
    Pookkalai Uduththidum Raajanavar
    Kannmanni Pol Unnai Kaaththiduvaar

    Thuyaramellaam Purinthidum Theyvamavar
    Un Paaram Siluvaiyil Sumanthaarae
    Kavalaikal Avaridam Solli Vidu
    Kannnneerkal Yaavaiyum Thutaiththiduvaar

    Kavalaipadade Magane - கவலைப்படாதே மகனே Kavalaipadade Magane - கவலைப்படாதே மகனே Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.