Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே - Christking - Lyrics

    Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே


    1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
    விண்ணில் துத்தியம் ஏறுதே
    அவர் பாவ நாசகர்
    சமாதான காரணர்
    மண்ணோர் யாரும் எழுந்து
    விண்ணோர் போல் கெம்பீரித்து
    பெத்லேகேமில் கூடுங்கள்
    ஜென்ம செய்தி கூறுங்கள்
    கேள் ஜென்மித்த ராயர்க்கே
    விண்ணில் துத்தியம் ஏறுதே

    2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
    லோகம் ஆளும் நாதரே
    ஏற்ற காலம் தோன்றினீர்
    கன்னியிடம் பிறந்தீர்
    வாழ்க நர தெய்வமே
    அருள் அவதாரமே
    நீர் இம்மானுவேல் அன்பாய்
    பாரில் வந்தீர் மாந்தனாய்

    3. வாழ்க சாந்த பிரபுவே
    வாழ்க நீதி சூரியனே
    மீட்பராக வந்தவர்
    ஒளி ஜீவன் தந்தவர்
    மகிமையை வெறுத்து
    ஏழைக்கோலம் எடுத்து
    சாவை வெல்லப் பிறந்தீர்
    மறு ஜென்மம் அளித்தீர்


    1. Kael Jenmiththa Raayarkkae
    Vinnnnil Thuththiyam Aeruthae
    Avar Paava Naasakar
    Samaathaana Kaaranar
    Mannnnor Yaarum Elunthu
    Vinnnnor Pol Kempeeriththu
    Pethlaekaemil Koodungal
    Jenma Seythi Koorungal
    Kael Jenmiththa Raayarkkae
    Vinnnnil Thuththiyam Aeruthae

    2. Vaanor Pottum Kiristhuvae
    Lokam Aalum Naatharae
    Aetta Kaalam Thontineer
    Kanniyidam Pirantheer
    Vaalka Nara Theyvamae
    Arul Avathaaramae
    Neer Immaanuvael Anpaay
    Paaril Vantheer Maanthanaay

    3. Vaalka Saantha Pirapuvae
    Vaalka Neethi Sooriyanae
    Meetparaaka Vanthavar
    Oli Jeevan Thanthavar
    Makimaiyai Veruththu
    Aelaikkolam Eduththu
    Saavai Vellap Pirantheer
    Matru Jenmam Aliththeer

    Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே  Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.