Kirubai Melanathe Um - கிருபை மேலானதே உம் - Christking - Lyrics

    Kirubai Melanathe Um - கிருபை மேலானதே உம்


    கிருபை மேலானதே – உம்
    கிருபை மேலானதே
    கிருபை மேலானதே – உம்
    கிருபை மேலானதே

    ஜீவனை பார்க்கிலும் – உங்க
    கிருபை மேலானது
    இவ் வாழ்கையை பார்க்கிலும்
    உங்க கிருபை மேலானது – கிருபை (2)

    போக்கிலும் வாரத்திலும் என்னை
    காத்தது கிருபையே
    கால்கள் இடறாமல் என்னை
    காத்தது கிருபையே – கிருபை (2)

    பலவீன நேரங்களில் – உம்
    கிருபை என் பெலனனதே
    சோர்வுற்ற வேளைகளில் – உம்
    கிருபை என்னை தாங்கிற்றே – கிருபை (2)

    கஷ்டத்தின் நேரங்களில் – உம்
    கிருபை என் பெலனானதே
    கண்ணீரின் மத்தியிலும் – உம்
    கிருபை என்னை தாங்கிற்றே – கிருபை (2)


    Kirupai Maelaanathae - Um
    Kirupai Maelaanathae
    Kirupai Maelaanathae - Um
    Kirupai Maelaanathae

    Jeevanai Paarkkilum - Unga
    Kirupai Maelaanathu
    Iv Vaalkaiyai Paarkkilum
    Unga Kirupai Maelaanathu - Kirupai (2)

    Pokkilum Vaaraththilum Ennai
    Kaaththathu Kirupaiyae
    Kaalkal Idaraamal Ennai
    Kaaththathu Kirupaiyae - Kirupai (2)

    Palaveena Naerangalil - Um
    Kirupai en Pelananathae
    Sorvutta Vaelaikalil - Um
    Kirupai Ennai Thaangitte - Kirupai (2)

    Kashdaththin Naerangalil - Um
    Kirupai en Pelanaanathae
    Kannnneerin Maththiyilum - Um
    Kirupai Ennai Thaangitte - Kirupai (2)

    Kirubai Melanathe Um - கிருபை மேலானதே உம் Kirubai Melanathe Um - கிருபை  மேலானதே உம் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.