Kirubai Poorinthenai – கிருபை புரிந்தெனை ஆள் - Christking - Lyrics

    Kirubai Poorinthenai – கிருபை புரிந்தெனை ஆள்


    கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
    கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

    1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
    வரில்நரனாகிய மா துவின் வித்து!
    – கிருபை புரிந்தெனை

    2. பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
    நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து
    – கிருபை புரிந்தெனை

    3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
    எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு
    – கிருபை புரிந்தெனை

    4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
    சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி
    – கிருபை புரிந்தெனை

    5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
    நல்வினையே செய் திராணி அளித்து
    – கிருபை புரிந்தெனை

    6. அம்பரமீதுறை வானவர் போற்ற
    கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த
    – கிருபை புரிந்தெனை


    Kirupai Purinthenai Aal - Nee Paranae!
    Kirupai Purinthenai Aal - Nitham

    1. Thiru Arul Needumeynjnjaana Thiriththu,
    Varilnaranaakiya Maa Thuvin Viththu!
    - Kirupai Purinthenai

    2. Pannnnina Papaavamelaam Akalviththu,
    Ninnnayamaay Mikavun Thayai Vaiththu
    - Kirupai Purinthenai

    3. Thanthiravaankatiyin Siraimeettu,
    Enthai, Makilnthuntan Anpupaaraattu
    - Kirupai Purinthenai

    4. Theemai Urum Pala Aasaiyai Neekkich
    Saami! Ennai Umakkaalayam Aakki
    - Kirupai Purinthenai

    5. Tholvinaiyaal Varum Saapam Oliththu
    Nalvinaiyae Sey Thiraanni Aliththu
    - Kirupai Purinthenai

    6. Amparameethurai Vaanavar Potta
    Kempeeramaay Visuvaasikal Aeththa
    - Kirupai Purinthenai

    Kirubai Poorinthenai – கிருபை புரிந்தெனை ஆள்  Kirubai Poorinthenai – கிருபை புரிந்தெனை ஆள் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.