Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே - Christking - Lyrics

    Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே


    கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்
    கிருபையை பாடுகிறோம் இயேசய்யா
    கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
    கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

    1. பாவியான என்னை மீட்ட கிருபை
    பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2

    2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை
    தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2

    3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை
    உருவாக்கி உயர்த்தின கிருபை – 2

    4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை
    தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2

    5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை
    நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2


    Kirupaiyinaal Iratchiththeerae Iyaesayyaa Um
    Kirupaiyai Paadukirom Iyaesayyaa
    Kirupai Kirupai Kirupai Thaeva Kirupai
    Kirupai Kirupai Kirupai Thaeva Kirupai

    1. Paaviyaana Ennai Meetta Kirupai
    Paraman Ennaip Paadavaiththa Kirupai - 2

    2. Thaalvilirunthu Thookkiyeduththa Kirupai
    Thayavudanae Annaiththukkonnda Kirupai - 2

    3. Ontumillaa Ennai Ninaiththa Kirupai
    Uruvaakki Uyarththina Kirupai - 2

    4. Thakuthiyillaa Ennai Naesiththa Kirupai
    Thakuthiyaana Ooliyam Thantha Kirupai - 2

    5. Naan Nirpathum Nadappathum Um Kirupai
    Naan Nirmoolamaakaathiruppathum Kirupai - 2

    Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.