Umakku Sammanm Iliyae - உமக்கு சமானம் இல்லையே - Christking - Lyrics

    Umakku Sammanm Iliyae - உமக்கு சமானம் இல்லையே



    உமக்கு சமானம் இல்லையே (2)
    வானம் விரிக்கத்தக்க
    பூமி படைக்கத்தக்க
    வேறொருவர் இல்லையே
    - சமானம் இல்லையே

    எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி
    பசும்பொன்னினாலே உம்மை
    செய்ய கூடுமோ???
    வானமோ உமது சிங்காசனம்
    பூமியோ உமது பாதபடி
    - சமானம் இல்லையே

    தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு
    உம் கரத்தால் தினமும்
    தாங்கி கொண்டீர்
    என் அரைவயதில் என்னை காப்பவரே
    என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே
    - சமானம் இல்லையே


    English


    Umakku Sammanm Iliyae - உமக்கு சமானம் இல்லையே Umakku Sammanm Iliyae - உமக்கு சமானம் இல்லையே Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.