Kirupai Vaenndum Naathaa - கிருபை வேண்டும் நாதா - Christking - Lyrics

    Kirupai Vaenndum Naathaa - கிருபை வேண்டும் நாதா


    கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய
    கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில்

    1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
    உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது
    — கிருபை

    2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
    இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின
    — கிருபை

    3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
    இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின
    — கிருபை

    4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
    பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின
    — கிருபை

    5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
    உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே
    — கிருபை

    6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
    நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும்
    — கிருபை

    7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
    தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட
    — கிருபை

    8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
    முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால்
    — கிருபை


    Kirupai Vaenndum Naathaa – Yesuvae Um Thivviya
    Kirupai Vaenndum Naathaa – Ivvaaraathanaiyil

    1. Um Kirupai Thaan Vaenndum Sorloka Raajaavae
    Um Kirupai Yallaathu Engalaal Aakaathu
    — Kirupai

    2. Aelu Pisaasukal Ottiyae Mariyaalai
    Inpamaay Naesiththu Anpaal Nirappina
    — Kirupai

    3. Iruvaraam Seesarin Sanjalangal Neekki
    Iruthayam Kulirnthida Inimaiyaay Paesina
    — Kirupai

    4. Paavaththai Inimael Seyyaathae Entumae
    Paaviyaam Sthirikku Naesamaayk Koorina
    — Kirupai

    5. Penthae Kosthae Naalil Anparaam Seeshar Mael
    Unthan Varangalai Maaripol Polinthae
    — Kirupai

    6. Thaasanaam Sthaevaanin Saayalai Maattina
    Naesamaay Kirupaiyai Emmaelum Oottidum
    — Kirupai

    7. Varukiraen Seekkiram Enturaiththa Naesaa
    Tharukiraen Ennaiyae Aaseervathiththida
    — Kirupai

    8. Atiyaaraam Aelaikal Ummaich Santhiththida
    Mutivu Varaikkum , Kaaththidum Kirupaiyaal
    — Kirupai

    Kirupai Vaenndum Naathaa - கிருபை வேண்டும் நாதா Kirupai Vaenndum Naathaa - கிருபை வேண்டும் நாதா Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.