Kodi Vinmeen Vanathilae - ோடி விண்மீன் வானத்திலேக் - Christking - Lyrics

Kodi Vinmeen Vanathilae - ோடி விண்மீன் வானத்திலேக்


கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா

அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா

சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2

அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி

தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன

ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா – 2

அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்

அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன

கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த – 2

காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே – 2

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்

அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா

தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா – 2

உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி – 2


Koti Vinnmeen Vaanaththilaek Kanntaenammaa

Athu Kooti Ontay Thirumutiyil Nintathaenammaa

Saththiyaththin Paeroliyaam Thaeva Annai – 2

Antha Uththamiyin Olikku Vinnmeen Uravu Konndathae

Vaanaththilae Oli Veesi Valarum Vennmathi

Thaay Paathaththilae Elil Kaatti Iruppathum Enna

Njaanaththaip Pataiththa Thaevan Thaayallavaa – 2

Annai Thaal Pannintha Vennmathiyin Nilaiyaich Sollavaa

Aarokkiyam Thaeti Vanthor Aalamarak Kulaththatiyil

Arulnirai Mariyae Entu Jepippathum Enna

Karunnaith Thiruvuruvaam Kanni Mariyaal Thantha – 2

Kaatchikku Maathaakulam Saatchiyaakumae – 2

Kodaana Koti Makkal Kuraikalaith Theerkkum

Annai Veedaaka Vaelainakar Iruppathaenammaa

Theeraatha Pinni Theerkkum Aarokkiyamaathaa – 2

Un Thiruppaatham Patta Mann Vaelaangannnni – 2

Kodi Vinmeen Vanathilae - ோடி விண்மீன் வானத்திலேக் Kodi Vinmeen Vanathilae - ோடி விண்மீன் வானத்திலேக் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.