Koduthathu Ondrumilayae - கூடாதது ஒன்றுமில்லையே - Christking - Lyrics

    Koduthathu Ondrumilayae - கூடாதது ஒன்றுமில்லையே


    கூடாதது ஒன்றுமில்லையே – 4
    நம் தேவனால் கூடாதது
    கூடாதது ஒன்றுமில்லையே
    மனுஷரால் கூடாதது
    தேவனால் கூடுமே – 2

    1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
    வேலைக்காரன் சொஸ்தமானானே
    சுத்தமாகு என்று சொன்னாரே
    குஷ்டரோகி சொஸ்தமானானே

    2. லாசருவே வா என்றாரே
    மரித்தவன் பிழைத்தானே
    எழுந்திரு என்று சொன்னாரே
    யவீரு மகள் பிழைத்தாளே

    3. வஸ்திரத்தை தொட்டாளே
    வல்லமை புறப்பட்டதே
    எப்பத்தா என்று சொன்னாரே
    செவிட்டு ஊமையன் பேசினானே

    4. கடல் மேல் நடந்தாரே
    கடும் புயல் அதட்டினாரே
    பாடையைத் தொட்டாரே
    வாலிபன் பிழைத்தானே


    Koodaathathu Ontumillaiyae - 4
    Nam Thaevanaal Koodaathathu
    Koodaathathu Ontumillaiyae
    Manusharaal Koodaathathu
    Thaevanaal Koodumae - 2

    1. Orae Oru Vaarththai Sonnaarae
    Vaelaikkaaran Sosthamaanaanae
    Suththamaaku Entu Sonnaarae
    Kushdaroki Sosthamaanaanae

    2. Laasaruvae Vaa Entarae
    Mariththavan Pilaiththaanae
    Elunthiru Entu Sonnaarae
    Yaveeru Makal Pilaiththaalae

    3. Vasthiraththai Thottalae
    Vallamai Purappattathae
    Eppaththaa Entu Sonnaarae
    Sevittu Oomaiyan Paesinaanae

    4. Kadal Mael Nadanthaarae
    Kadum Puyal Athattinaarae
    Paataiyaith Thottarae
    Vaalipan Pilaiththaanae

    Koduthathu Ondrumilayae - கூடாதது ஒன்றுமில்லையே Koduthathu Ondrumilayae - கூடாதது ஒன்றுமில்லையே Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.