Koedi Koedi Nandri Daddy - கோடி கோடி நன்றி டாடி - Christking - Lyrics

    Koedi Koedi Nandri Daddy - கோடி கோடி நன்றி டாடி


    நேற்றைய துயரமெல்லாம்
    இன்று மறைந்ததையா
    நிம்மதி பிறந்ததையா
    அது நிறந்தர மானதையா

    கோடி கோடி நன்றி டாடி
    கோடி கோடி நன்றி டாடி
    கோடி கோடி நன்றி டாடி
    நல்லவரே உமக்குத்தான்
    அதிகாலை ஆனந்தமே
    என் அப்பா உம் திருப்பாதமே

    இரவெல்லாம் காத்தீர்
    இன்னும் ஓர் நாள் தந்தீர்
    (என்னை) மறவாதே என் நேசரே
    உறவாடி மகிழ்ந்திடுவேன்


    Naetraya Thuyaramellaam
    Intu Marainthathaiyaa
    Nimmathi Piranthathaiyaa
    Athu Niranthara Maanathaiyaa

    Koti Koti Nanti Daati
    Koti Koti Nanti Daati
    Koti Koti Nanti Daati
    Nallavarae Umakkuththaan
    Athikaalai Aananthamae
    En Appaa Um Thiruppaathamae

    Iravellaam Kaaththeer
    Innum or Naal Thantheer
    (Ennai) Maravaathae en Naesarae
    Uravaati Makilnthiduvaen

    Koedi Koedi Nandri Daddy - கோடி கோடி நன்றி டாடி Koedi Koedi Nandri Daddy - கோடி கோடி நன்றி டாடி Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.