Kutram Neega Kaluvineere - குற்றம் நீங்க கழுவினீரே - Christking - Lyrics

    Kutram Neega Kaluvineere - குற்றம் நீங்க கழுவினீரே


    குற்றம் நீங்க கழுவினீரே
    சுற்றி வருவேன் உம்மையே
    பற்றிக் கொண்டேன் உம் வசனம்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன்
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    1.இரக்கம் கண்முன்னே
    உம் வாக்கு என் நாவில்
    நான் ஏன் கலங்கணும்
    நன்றி கூறுவேன்
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    2.மகிமை மேகத்திற்குள்
    மறைந்து நான் வாழ்கிறேன்
    இரட்சகர் இயேசு தான்
    எப்போதும் என்முன்னே
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    3.உம்மையே நம்பியுள்ளேன்
    உம்மோடு தான் நடப்பேன்
    தடுமாற்றம் எனக்கில்லை
    தள்ளாடுவதும் இல்லை
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்
    குற்றம் நீங்க கழுவினீரே
    சுற்றி வருவேன் உம்மையே
    பற்றிக் கொண்டேன் உம் வசனம்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன்


    Kuttam Neenga Kaluvineerae
    Sutti Varuvaen Ummaiyae
    Pattik Konntaen Um Vasanam
    Vetti Mael Vetti Kaannpaen
    Neerthaanae Yehovaa Raaqppaa
    Sukamaanaen Kalvaari Kaayangalaal

    1.irakkam Kannmunnae
    Um Vaakku en Naavil
    Naan Aen Kalanganum
    Nanti Kooruvaen
    Neerthaanae Yehovaa Raaqppaa
    Sukamaanaen Kalvaari Kaayangalaal

    2.makimai Maekaththirkul
    Marainthu Naan Vaalkiraen
    Iratchakar Yesu Thaan
    Eppothum Enmunnae
    Neerthaanae Yehovaa Raappaa
    Sukamaanaen Kalvaari Kaayangalaal

    3.ummaiyae Nampiyullaen
    Ummodu Thaan Nadappaen
    Thadumaattam Enakkillai
    Thallaaduvathum Illai
    Neerthaanae Yehovaa Raaqppaa
    Sukamaanaen Kalvaari Kaayangalaal
    Kuttam Neenga Kaluvineerae
    Sutti Varuvaen Ummaiyae
    Pattik Konntaen Um Vasanam
    Vetti Mael Vetti Kaannpaen

    Kutram Neega Kaluvineere - குற்றம் நீங்க கழுவினீரே Kutram Neega Kaluvineere - குற்றம் நீங்க கழுவினீரே Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.