Kuur Aani Thaekam Paaya - கூர் ஆணி தேகம் பாய - Christking - Lyrics

    Kuur Aani Thaekam Paaya - கூர் ஆணி தேகம் பாய


    1. கூர் ஆணி தேகம் பாய
    மா வேதனைப்பட்டார்
    பிதாவே, இவர்கட்கு
    மன்னிப்பீயும் என்றார்

    2. தம் ரத்தம் சிந்தினோரை
    நல் மீட்பர் நிந்தியார்
    மா தெய்வ நேசத்தோடு
    இவ்வாறு ஜெபித்தார்.

    3. எனக்கே அவ்வுருக்கம்
    எனக்கே அச்செபம்
    அவ்வித மன்னிப்பையே
    எனக்கும் அருளும்


    1. Koor Aanni Thaekam Paaya
    Maa Vaethanaippattar
    Pithaavae, Ivarkatku
    Mannippeeyum Entar

    2. Tham Raththam Sinthinorai
    Nal Meetpar Ninthiyaar
    Maa Theyva Naesaththodu
    Ivvaatru Jepiththaar.

    3. Enakkae Avvurukkam
    Enakkae Achchepam
    Avvitha Mannippaiyae
    Enakkum Arulum

    Kuur Aani Thaekam Paaya - கூர் ஆணி தேகம் பாய Kuur Aani Thaekam Paaya - கூர் ஆணி தேகம் பாய Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.