Maarave Aasaipadugiren - மாறவே ஆசைப்படுகிறேன் - Christking - Lyrics

    Maarave Aasaipadugiren - மாறவே ஆசைப்படுகிறேன்


    மாறவே ஆசைப்படுகிறேன்
    என்னை மாற்றிவிடும்
    கருணை நேசரே – 2

    1. என் சிந்தை மாறணும்
    என் செயல்கள் மாறணும்
    என் பேச்சு மாறணும்
    என் பெருமை மாறணும்
    – மாறவே ஆசை

    2. என் நடை மாறணும்
    என் உடை மாறணும்
    என் உள்ளம் மாறணும்
    ஐயா உம்மை போலவே
    – மாறவே ஆசை

    3. என் ஜெபம் மாறணும்
    என் துதி மாறணும்
    என் சுயம் சாகணும்
    ஐயா உம்மை போலவே
    – மாறவே ஆசை


    Maaravae Aasaippadukiraen
    Ennai Maattividum
    Karunnai Naesarae - 2

    1. En Sinthai Maaranum
    En Seyalkal Maaranum
    En Paechchu Maaranum
    En Perumai Maaranum
    - Maaravae Aasai

    2. En Natai Maaranum
    En Utai Maaranum
    En Ullam Maaranum
    Aiyaa Ummai Polavae
    - Maaravae Aasai

    3. En Jepam Maaranum
    En Thuthi Maaranum
    En Suyam Saakanum
    Aiyaa Ummai Polavae
    - Maaravae Aasai

    Maarave Aasaipadugiren - மாறவே ஆசைப்படுகிறேன் Maarave Aasaipadugiren - மாறவே ஆசைப்படுகிறேன் Reviewed by Christking on October 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.