Malaigal Ellam Valigalaguvar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார் - Christking - Lyrics

    Malaigal Ellam Valigalaguvar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார்


    மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
    நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
    கலங்காதே திகையாதே
    நிச்சயமாகவே முடிவு உண்டு

    ஆபிரகாமின் தேவன் அவர்
    ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் அவர்
    நம்முடைய தேவன்

    பெரிய பர்வதமே எம்மாத்திரம்
    செருபாபோல் முன்னே சமமாக்குவாய்
    முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே
    இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே

    பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்
    உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்
    வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே
    இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே

    தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
    ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே
    வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்
    இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே


    Malaikalellaam Valikalaakkuvaar
    Nam Paathaiyellaam Sevvaiyaakkuvaar
    Kalangaathae Thikaiyaathae
    Nichchayamaakavae Mutivu Unndu

    Aapirakaamin Thaevan Avar
    Eesaakkin Thaevan
    Yaakkopin Thaevan Avar
    Nammutaiya Thaevan

    Periya Parvathamae Emmaaththiram
    Serupaapol Munnae Samamaakkuvaay
    Muththirai Mothiramaay Therinthukonndaarae
    Yesuvin Naamaththaalae Jeyam Peruvomae

    Poomi Anaiththirkkum Raajaathi Raajan
    Unnathamaanavarai Thuthiyaalae Uyarththiduvom
    Vennkala Kathavellaam Utaiththiduvaarae
    Irumpu Thaalppaalai Muriththiduvaarae

    Thataikalai Utaippavar Nammunnae Povaar
    Osannaa Jeyam Entu Aarpparippomae
    Villai Utaiththiduvaar Eettiyai Muriththiduvaar
    Iraththangalai Akkiniyaal Sutterippaarae

    Malaigal Ellam Valigalaguvar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார் Malaigal Ellam Valigalaguvar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார் Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.