Maravaamal Ninaitheeraiya - மறவாமல் நினைத்தீரையா

    Maravaamal Ninaitheeraiya - மறவாமல் நினைத்தீரையா


    மறவாமல் நினைத்தீரையா
    மனதார நன்றி சொல்வேன்
    இரவும் பகலும் எனை நினைத்து
    இதுவரை நடத்தினீரே

    நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
    கோடி கோடி நன்றி ஐயா

    எபிநேசர் நீர்தானையா
    இதுவரை உதவினீரே
    எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
    எப்படி நான் நன்றி சொல்வேன்

    பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
    சுகமானேன் சுகமானேன்
    தழும்புகளால் சுகமானேன்
    என் குடும்ப மருத்துவர் நீரே

    தடைகளை உடைத்தீரையா
    தள்ளாடவிடவில்லையே
    சோர்ந்து போன நேரமெல்லாம்
    தூக்கி என்னை சுமந்து
    வாக்கு தந்து தேற்றினீரே…


    Maravaamal Ninaiththeeraiyaa
    Manathaara Nanti Solvaen
    Iravum Pakalum Enai Ninaiththu
    Ithuvarai Nadaththineerae

    Nanti Nanti Aiyaa Aa…. Aa….
    Koti Koti Nanti Aiyaa

    Epinaesar Neerthaanaiyaa
    Ithuvarai Uthavineerae
    Elroyee Elroyee Ennaiyum Kannteerae
    Eppati Naan Nanti Solvaen

    Pelaveena Naerangalil Pelan Thantheeraiyaa
    Sukamaanaen Sukamaanaen
    Thalumpukalaal Sukamaanaen
    En Kudumpa Maruththuvar Neerae

    Thataikalai Utaiththeeraiyaa
    Thallaadavidavillaiyae
    Sornthu Pona Naeramellaam
    Thookki Ennai Sumanthu
    Vaakku Thanthu Thaettineerae…

    Maravaamal Ninaitheeraiya - மறவாமல் நினைத்தீரையா Maravaamal Ninaitheeraiya - மறவாமல் நினைத்தீரையா Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.