Maravaar Yesu Maravaar - மறவார் இயேசு மறவார்

    Maravaar Yesu Maravaar - மறவார் இயேசு மறவார்


    மறவார் இயேசு மறவார்
    ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்
    மறவார் இயேசு மறவார்
    உன்னை உருவாக்கின இயேசு மறவார்

    அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்
    மனிதனின் அன்பு நிலைமாறினாலும்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்

    தரிசனம் தந்தவர் மறவார்
    தாங்கி நடத்திட மறவார்
    எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்

    வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்
    வானமும் பூமியும் நிலைமாறினாலும்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார்


    Maravaar Yesu Maravaar
    Oru Imaip Poluthilum Unnai Maravaar
    Maravaar Yesu Maravaar
    Unnai Uruvaakkina Yesu Maravaar

    Alaiththavar Unnai Maravaar
    Apishaekam Seythavar Maravaar
    Manithanin Anpu Nilaimaarinaalum
    Makimaiyin Thaevan Unnai Maravaar

    Tharisanam Thanthavar Maravaar
    Thaangi Nadaththida Maravaar
    Eppakkam Nerukkangal Unai Soolntha Pothum
    Eliyaavin Thaevan Unnai Maravaar

    Vaakkuththaththam Thanthavar Maravaar
    Unakku Valikaatti Nadaththida Maravaar
    Vaanamum Poomiyum Nilaimaarinaalum
    Vaarththaiyai Niraivaetta Maravaar

    Maravaar Yesu Maravaar - மறவார் இயேசு மறவார் Maravaar Yesu Maravaar - மறவார் இயேசு மறவார் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.