Mattridum Um Sayalay - மாற்றிடும் உம் சாயலாய்

    Mattridum Um Sayalay - மாற்றிடும் உம் சாயலாய்


    மாற்றிடும் உம் சாயலாய் – என்னை
    மாற்றிடும் உம் சாயலாய்
    உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
    உம் சாயலாக உருமாற்றிடும்

    அசுத்தமான உலகில் உம் சாயலாக
    பரிசுத்தமாக உருமாற்றிடும்
    கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
    உம் சாயலாக உருமாற்றிடும்

    எனது சுபாவங்கள் எனது நினைவுகள்
    உம் சாயலாக உருமாற்றிடும்
    இயேசுவைப் போல இயேசுவைப் போல
    என் சாயல் மாற உருமாற்றிடும்


    Maattidum Um Saayalaay – Ennai
    Maattidum Um Saayalaay
    Urumaattidum Ennai Urumaattidum
    Um Saayalaaka Urumaattidum

    Asuththamaana Ulakil Um Saayalaaka
    Parisuththamaaka Urumaattidum
    Konalum Maarupaadumaana Ulakaththil
    Um Saayalaaka Urumaattidum

    Enathu Supaavangal Enathu Ninaivukal
    Um Saayalaaka Urumaattidum
    Yesuvaip Pola Yesuvaip Pola
    En Saayal Maara Urumaattidum

    Mattridum Um Sayalay - மாற்றிடும் உம் சாயலாய் Mattridum Um Sayalay - மாற்றிடும் உம் சாயலாய் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.