Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார் - Christking - Lyrics

    Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார்


    மேசியா ஏசு நாயனார் எமை
    மீட்கவே நரனாயினார்

    நேசமாய் இந்தக் காசினியோரின்
    நிந்தை அனைத்தும் போக்கவே
    மாசிலான் ஒரு நீசனாகவே
    வந்தார் எம் கதி நோக்கவே

    தந்தையின் சுதன் மாந்தர்
    சகலமும் அற வேண்டியே பாதகம்
    விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்
    விண்ணுலகமும் தாண்டியே

    தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்
    தோத்திரம் மிகப் பாடவும்
    அண்டு பாவிகள் விண்ணடையும்
    ஆயர் தேடிக் கொண்டாடவும்

    தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
    திருச்சுதன் மனுவேலனார்
    பாவிகள் எங்கள் பாவம் மாறவே
    பார்த்திபன் தேவ பாலனாய்


    Maesiyaa Aesu Naayanaar Emai
    Meetkavae Naranaayinaar

    Naesamaay Inthak Kaasiniyorin
    Ninthai Anaiththum Pokkavae
    Maasilaan Oru Neesanaakavae
    Vanthaar Em Kathi Nnokkavae

    Thanthaiyin Suthan Maanthar
    Sakalamum Ara Vaenntiyae Paathakam
    Vinthaiyaayk Kutil Meethil Vanthanar
    Vinnnulakamum Thaanntiyae

    Thonndar Vaalavum Anndarin Kulaam
    Thoththiram Mikap Paadavum
    Anndu Paavikal Vinnnataiyum
    Aayar Thaetik Konndaadavum

    Thaevanaam Nithya Jeevanaam Orae
    Thiruchchuthan Manuvaelanaar
    Paavikal Engal Paavam Maaravae
    Paarththipan Thaeva Paalanaay

    Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார் Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.