Mulmudi Sudiya Aandavar - முள்முடி சூடிய ஆண்டவர் - Christking - Lyrics

    Mulmudi Sudiya Aandavar - முள்முடி சூடிய ஆண்டவர்


    முள்முடி சூடிய ஆண்டவர்
    நமக்காய் மரித்தார்
    கொல்கொதா மலையிலே
    இயேசு பாடுகள் சுமந்தார்

    நம் பாவம் தீர்க்க பலியானார்
    இரத்தம் சிந்தி மீட்டார்
    கள்ளனைப் போல கட்டுண்டாரே
    உந்தனை மீட்டிடவே

    வாரினாலே அடிக்கப்பட்டார்
    பாவி எனக்காக
    ஆபத்திலே துணையாக
    எம்மைக் காரும் தேவா

    கால் கைகளிலே ஆணிபாய
    முட்கிரீடம் பின்னி சூட
    தாசர்களை காத்த இயேசு
    பலியாக மாண்டாரே


    Mulmuti Sootiya Aanndavar
    Namakkaay Mariththaar

    Kolkothaa Malaiyilae
    Yesu Paadukal Sumanthaar

    Nam Paavam Theerkka Paliyaanaar
    Iraththam Sinthi Meettar
    Kallanaip Pola Kattunndaarae
    Unthanai Meettidavae

    Vaarinaalae Atikkappattar
    Paavi Enakkaaka
    Aapaththilae Thunnaiyaaka
    Emmaik Kaarum Thaevaa

    Kaal Kaikalilae Aannipaaya
    Mutkireedam Pinni Sooda
    Thaasarkalai Kaaththa Yesu
    Paliyaaka Maanndaarae

    Mulmudi Sudiya Aandavar - முள்முடி சூடிய ஆண்டவர் Mulmudi Sudiya Aandavar - முள்முடி சூடிய ஆண்டவர் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.