Mulmudi Baaramo Dhevane - முள்முடி பாரமோ தேவனே - Christking - Lyrics

    Mulmudi Baaramo Dhevane - முள்முடி பாரமோ தேவனே


    முள்முடி பாரமோ தேவனே
    இரத்தமும் வடியுதோ சிரசினில்
    இவை யாவும் எனக்காக தேவனே
    முழங்காலில் நிற்கிறேன் நாதரே

    தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
    தோள்களும் தாங்குதோ அப்பனே
    முட்களும் கால்களில் குத்துதோ
    முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ

    கைகளில் ஆணியா குத்தினர்
    களைக்குதோ கைகளும் இயேசுவே
    சாட்டையால் முதுகினில் அடித்தனர்
    சாட்டையும் ராஜனை அடித்ததோ

    காடியா தாகத்துக்கு தந்தனர்
    தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
    கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
    துடைப்பவர் யாருமே இல்லையோ


    Mulmuti Paaramo Thaevanae
    Iraththamum Vatiyutho Sirasinil
    Ivai Yaavum Enakkaaka Thaevanae
    Mulangaalil Nirkiraen Naatharae

    Tholilae Siluvaiyai Sumakkireer
    Tholkalum Thaangutho Appanae
    Mutkalum Kaalkalil Kuththutho
    Mutkalaip Pataiththavar Neer Anto

    Kaikalil Aanniyaa Kuththinar
    Kalaikkutho Kaikalum Yesuvae
    Saattayaal Muthukinil Atiththanar
    Saattayum Raajanai Atiththatho

    Kaatiyaa Thaakaththukku Thanthanar
    Thannnneeraip Pataiththavar Neeranto
    Kannnneerum Kannkalil Kottutho
    Thutaippavar Yaarumae Illaiyo

    Mulmudi Baaramo Dhevane - முள்முடி பாரமோ தேவனே Mulmudi Baaramo Dhevane - முள்முடி பாரமோ தேவனே Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.