Mun Sellum Jeya Kirisththu - முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து - Christking - Lyrics

    Mun Sellum Jeya Kirisththu - முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து


    முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து
    என்னை நேர் வழி நடத்திடுவார்
    ஆடி பாடி கைதட்டி நான்
    இயெசுவின் பின் செல்வேன்

    பாவத்திலிருந்து ஜெயம் தந்தார்
    பரிசுத்த வாழ்வை பெற்றிடுவேன்

    உலகத்தின் இருளை போக்கிவிட்டார்
    இயெசுவின் ஒளியில் வாழ்ந்திடுவேன்

    இயேசுவை போல வாழ்ந்திடுவேன்
    இயேசுவை போல வளர்ந்திடுவேன்


    Mun Sellum Jeya Kirisththu
    Ennai Naer Vali Nadaththiduvaar
    Aati Paati Kaithatti Naan
    Iyesuvin Pin Selvaen

    Paavaththilirunthu Jeyam Thanthaar
    Parisuththa Vaalvai Pettiduvaen

    Ulakaththin Irulai Pokkivittar
    Iyesuvin Oliyil Vaalnthiduvaen

    Yesuvai Pola Vaalnthiduvaen
    Yesuvai Pola Valarnthiduvaen

    Mun Sellum Jeya Kirisththu - முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து Mun Sellum Jeya Kirisththu - முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.