Munnorgal Um Methu - முன்னோர்கள் உம் மீது - Christking - Lyrics

    Munnorgal Um Methu - முன்னோர்கள் உம் மீது


    முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
    நம்பியதால் விடுவித்தீர் – 2
    வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை
    ஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்)

    கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால்
    ஆபிரகாம் தகப்பனானான் – 2

    அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்)

    சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2
    பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

    தேசத்திற்கு திரும்பி போ நீ
    நன்மை செய்வேன் என்று சொன்னாரே – 2
    அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
    ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)


    Munnorkal Um Meethu Nampikkai Vaiththaarkal
    Nampiyathaal Viduviththeer - 2
    Vaenntinaarkal Kooppittarkal Viduvikkap Pattarkal (Mukam) Vetkappattup Pokavillai
    Aemaattam Ataiyavillai - 2 (Munnorkal)

    Karththar Koduththa Vaakkuruthiyai Niraivaetta Vallavar Entu - 2 Thayangaamal Nampinathaal
    Aapirakaam Thakappanaanaan - 2

    Arikkai Seyvom Jeyam Eduppom Vaakkuruthi Pitiththukkonndu - 2 (Munnorkal)

    Siraiyiruppai Thiruppuvaen Entu Karththar Sonna Vaakkuruthiyai - 2
    Pitiththukkonndu Thaaniyael Antu Jepiththu Jeyam Eduththaan - 2 (Arikkai)

    Thaesaththirku Thirumpi Po Nee
    Nanmai Seyvaen Entu Sonnaarae - 2
    Antha Thiruvaarththaiyai Pitiththukkonndu
    Jaekkap Jeyam Eduththaan - 2 (Arikkai)

    Munnorgal Um Methu - முன்னோர்கள் உம் மீது Munnorgal Um Methu - முன்னோர்கள் உம் மீது Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.