Naan Iyaesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை - Christking - Lyrics

    Naan Iyaesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை


    நான் இயேசுவின் பிள்ளை
    பயமே இல்லை
    எந்நாளும் சந்தோஷமே

    1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
    மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

    2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
    இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்

    3. வென்று விட்டேன் வென்று விட்டேன்
    எதிரியின் தடைகளை வென்று விட்டேன்

    4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
    ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

    5. சுகமானேன் சுகமானேன்
    இயேசுவின் காயங்களால் சுகமானேன்

    6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
    எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன


    Naan Yesuvin Pillai
    Payamae Illai
    Ennaalum Santhoshamae

    1. Therinthu Konndaar Therinthu Konndaar
    Makanaaka Makalaaka Therinthu Konndaar

    2. Kaluvappattaen Kaluvappattaen
    Yesuvin Iraththaththaalae Kaluvappattaen

    3. Ventu Vittaen Ventu Vittaen
    Ethiriyin Thataikalai Ventu Vittaen

    4. Nirappappattaen Nirappappattaen
    Aaviyin Vallamaiyaal Nirappappattaen

    5. Sukamaanaen Sukamaanaen
    Yesuvin Kaayangalaal Sukamaanaen

    6. Muriyatippaen Muriyatippaen
    Ethiraana Aayuthaththai Muriyatippaena

    Naan Iyaesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை Naan Iyaesuvin Pillai - நான் இயேசுவின் பிள்ளை Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.