Naan Mannippadaiya - நான் மன்னிப்படைய - Christking - Lyrics

    Naan Mannippadaiya - நான் மன்னிப்படைய


    நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
    மீட்படைய நொறுக்கப்பட்டீர்
    நீதிமானாக்க பலியானீர்
    நித்திய ஜீவன் தந்தீர்

    அன்பே, பேரன்பே

    காயப்பட்டீர் நான் சுகமாக
    என் நோய்கள் நீங்கியதே
    சுமந்து கொண்டீர் என் பாடுகள்
    சுகமானேன் தழும்புகளால்

    இம்மானுவேல் இயேசு ராஜா
    இவ்வளவாய் அன்புகூர்ந்தீர்

    சாபமானீர் என் சாபம் நீங்க
    மீட்டீரே சாபத்தினின்று
    ஆபிரக்காமின் ஆசிர்வாதங்கள்
    பெற்றுக்கொண்டேன் சிலுவையினால்

    ஏழ்மையானீர் சிலுவையிலே
    செல்வந்தனாய் நான் வாழ
    பிதா என்னை ஏற்றுக்கொள்ள
    புறக்கணிக்கப்பட்டீரையா

    மகிமையிலே நான் பங்கு பெற
    அவமானம் அடைந்தீரையா
    ஜீவன் பெற சாவை அடைந்தீரையா
    முடிவில்லா வாழ்வு தந்தீர்


    Naan Mannippataiya Neer Thanntikkappattir
    Meetpataiya Norukkappattir
    Neethimaanaakka Paliyaaneer
    Niththiya Jeevan Thantheer

    Anpae, Paeranpae

    Kaayappattir Naan Sukamaaka
    En Nnoykal Neengiyathae
    Sumanthu Konnteer en Paadukal
    Sukamaanaen Thalumpukalaal

    Immaanuvael Yesu Raajaa
    Ivvalavaay Anpukoorntheer

    Saapamaaneer en Saapam Neenga
    Meettirae Saapaththinintu
    Aapirakkaamin Aasirvaathangal
    Pettukkonntaen Siluvaiyinaal

    Aelmaiyaaneer Siluvaiyilae
    Selvanthanaay Naan Vaala
    Pithaa Ennai Aettukkolla
    Purakkannikkappattiraiyaa

    Makimaiyilae Naan Pangu Pera
    Avamaanam Ataintheeraiyaa
    Jeevan Pera Saavai Ataintheeraiyaa
    Mutivillaa Vaalvu Thantheer

    Naan Mannippadaiya - நான் மன்னிப்படைய Naan Mannippadaiya - நான் மன்னிப்படைய Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.