Naan Naanae Karththar - நான் நானே கர்த்தர் - Christking - Lyrics

    Naan Naanae Karththar - நான் நானே கர்த்தர்


    நான் நானே கர்த்தர்
    நான் நானே தேவன்
    என்னாலன்றி இரட்சிப்பு இல்லை
    என்னாலன்றி மீட்பும் இல்லை
    பெயர் சொல்லி அழைத்தேன்
    கரம் பிடித்திழுத்தேன் – நான்

    1. நீ தண்ணீரைக் கடக்கும்போது – நான்
    உன்னோட இருப்பேன்
    நீ ஆறுகளை கடக்கும்போது அது
    உன் மேல் புரளாது
    அக்கினி ஜுவாலை உன்னை அழிக்காது
    நீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய்

    2. மா மலைகள் விலகினாலும் – அந்த
    மலைகள் சாய்ந்தாலும்
    இந்த பூமி மாறினாலும் – பெரும்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும்
    கிருபையோ உன்னை விட்டு என்றும் விலாகாது
    சமாதான் உடன்படிக்கை நிலைபெயராது

    3. இதோ இரட்சிக்கும் என் கரமோ அது
    குறுகியே போகாது
    நான் கேட்கவும் கூடாமல் செவி
    மந்தமும் ஆகாது
    பாவத்தை விட்டு விட்டு என்னண்டைக்கு வா வா
    நானே உன் இயேசு உனக்காக மரித்தேன்


    Naan Naanae Karththar
    Naan Naanae Thaevan
    Ennaalanti Iratchippu Illai
    Ennaalanti Meetpum Illai
    Peyar Solli Alaiththaen
    Karam Pitiththiluththaen – Naan

    1. Nee Thannnneeraik Kadakkumpothu – Naan
    Unnoda Iruppaen
    Nee Aarukalai Kadakkumpothu Athu
    Un Mael Puralaathu
    Akkini Juvaalai Unnai Alikkaathu
    Nee en Paarvaikku Arumaiyaay Iruppaay

    2. Maa Malaikal Vilakinaalum – Antha
    Malaikal Saaynthaalum
    Intha Poomi Maarinaalum – Perum
    Parvathangal Peyarnthaalum
    Kirupaiyo Unnai Vittu Entum Vilaakaathu
    Samaathaan Udanpatikkai Nilaipeyaraathu

    3. Itho Iratchikkum en Karamo Athu
    Kurukiyae Pokaathu
    Naan Kaetkavum Koodaamal Sevi
    Manthamum Aakaathu
    Paavaththai Vittu Vittu Ennanntaikku Vaa Vaa
    Naanae Un Yesu Unakkaaka Mariththaen

    Naan Naanae Karththar - நான் நானே கர்த்தர் Naan Naanae Karththar - நான் நானே கர்த்தர் Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.