Naan Nallavan Illai - நான் நல்லவன் இல்லை

    Naan Nallavan Illai - நான் நல்லவன் இல்லை


    நான் நல்லவன் இல்லை ஆண்டவரே
    என்னில் நன்மை இல்லை பெரியாவரே
    நான் நல்லவள் இல்லை ஆண்டவரே
    என்னில் நன்மை இல்லை பெரியாவரே

    விழுந்து போன பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
    விலகாமல் காத்தீரையா – என்னை
    ஒதுக்கப்பட்ட பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
    ஓயாமல் நேசித்தீரையா

    தீட்டுப்பட்ட என் வாழ்வை நீர் பார்த்துமே
    என்னை தீமையாய் நிலைக்கவில்லையே
    அசுத்தமான என் உள்ளம் நீர் மாற்றவே
    பரிசுத்தாவி தந்தீரையா

    உலகத்தை நேசித்து நான் வாழ்ந்தேனே
    நேசிக்க யாருமில்லையே – என்னை
    உடைக்கப்பட்டு உணர்ந்து நானும் திரும்பி பார்க்கையில்
    கண்ணீரோடு காத்திருந்தீரே – எனக்காய்

    நான் நல்லவன் இல்லை என்றாலும் இயேசுவே
    என்னை நேசிக்கும் நீர்தானே பெரியாவரே
    என்னில் நன்மை இல்லை என்றாலும் இயேசுவே
    என்னை நேசிக்கும் நீர்தானே சிறந்தவரே


    Naan Nallavan Illai Aanndavarae
    Ennil Nanmai Illai Periyaavarae
    Naan Nallaval Illai Aanndavarae
    Ennil Nanmai Illai Periyaavarae

    Vilunthu Pona Paaththiramaay Naan Vaalnthumae
    Vilakaamal Kaaththeeraiyaa – Ennai
    Othukkappatta Paaththiramaay Naan Vaalnthumae
    Oyaamal Naesiththeeraiyaa

    Theettuppatta en Vaalvai Neer Paarththumae
    Ennai Theemaiyaay Nilaikkavillaiyae
    Asuththamaana en Ullam Neer Maattavae
    Parisuththaavi Thantheeraiyaa

    Ulakaththai Naesiththu Naan Vaalnthaenae
    Naesikka Yaarumillaiyae – Ennai
    Utaikkappattu Unarnthu Naanum Thirumpi Paarkkaiyil
    Kannnneerodu Kaaththiruntheerae – Enakkaay

    Naan Nallavan Illai Entalum Yesuvae
    Ennai Naesikkum Neerthaanae Periyaavarae
    Ennil Nanmai Illai Entalum Yesuvae
    Ennai Naesikkum Neerthaanae Siranthavarae

    Naan Nallavan Illai - நான் நல்லவன் இல்லை Naan Nallavan Illai - நான் நல்லவன் இல்லை Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.