Naan Paadi Makizhum - நான் பாடி மகிழும் - Christking - Lyrics

    Naan Paadi Makizhum - நான் பாடி மகிழும்


    நான் பாடி மகிழும் நேரம்
    ஆராதனை நேரம்
    நான் பலி செலுத்தும்
    நேரம் ஆராதனை நேரம்

    இது ஆராதனை நேரம்
    துதி ஆராதனை நேரம்

    முழு உள்ளத்தோடு அன்புக்கூரும் நேரம்
    ஆராதனை நேரம்
    முழு பெலத்தோடு கூப்பிடும் நேரம்
    ஆராதனை நேரம்

    நம் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும்
    ஆராதனை நேரம்
    நல் கனிகள் கொடுத்து துதிக்கின்ற நேரம்
    ஆராதனை நேரம்

    நம் உடமையை கொடுத்து
    மகிழ்கின்ற நேரம் ஆராதனை நேரம்
    நாம் ஒருமனதோடு கூடிடும் நேரம்
    ஆராதனை நேரம்


    Naan Paati Makilum Naeram
    Aaraathanai Naeram
    Naan Pali Seluththum
    Naeram Aaraathanai Naeram

    Ithu Aaraathanai Naeram
    Thuthi Aaraathanai Naeram

    Mulu Ullaththodu Anpukkoorum Naeram
    Aaraathanai Naeram
    Mulu Pelaththodu Kooppidum Naeram
    Aaraathanai Naeram

    Nam Sareeraththai Jeevapaliyaaka Kodukkum
    Aaraathanai Naeram
    Nal Kanikal Koduththu Thuthikkinta Naeram
    Aaraathanai Naeram

    Nam Udamaiyai Koduththu
    Makilkinta Naeram Aaraathanai Naeram
    Naam Orumanathodu Koodidum Naeram
    Aaraathanai Naeram

    Naan Paadi Makizhum - நான் பாடி மகிழும் Naan Paadi Makizhum - நான் பாடி மகிழும் Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.