Naan Paadum Kaanangalaal - நான் பாடும் கானங்களால் - Christking - Lyrics

    Naan Paadum Kaanangalaal - நான் பாடும் கானங்களால்


    நான் பாடும் கானங்களால்
    என் இயேசுவைப் புகழ்வேன்
    எந்தன் ஜீவிய காலம் வரை
    அவர் மாறாத சந்தோஷமே – நான்

    1. பாவ ரோகங்கள் மாற்றியே
    எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
    உலகம் வெறுத்தென்னைத் தள்ள
    பாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான்

    2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
    யாதொரு பயமுமில்லை
    அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
    தம் கரங்களால் தாங்கிடுவார் — நான்

    3. நல்ல போராட்டம் போராடி
    எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
    விலையேறிய திருவசனம்
    எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்


    Naan paadum kaanangalaal
    en Yesuvaip pukalvaen
    enthan jeeviya kaalam varai
    avar maaraatha santhoshamae - naan

    1. paava rokangal maattiyae
    enthan kannnneeraith thutaippavarae
    ulakam veruththennaith thalla
    paaviyam ennai meetteduththeer — naan

    2. ilamaip piraaya veelchchikal illai
    yaathoru payamumillai
    avar snaeka theepaththin valiyil
    tham karangalaal thaangiduvaar — naan

    3. nalla poraattam poraati
    enthan ottaththai mutiththiduvaen
    vilaiyaeriya thiruvasanam
    enthan paathaikkuth theepamaakum — naan

    Naan Paadum Kaanangalaal - நான் பாடும் கானங்களால் Naan Paadum Kaanangalaal - நான் பாடும் கானங்களால் Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.