Naan Paavi Thaan - நான் பாவி தான் - Christking - Lyrics

    Naan Paavi Thaan - நான் பாவி தான்


    1. நான் பாவி தான் ஆனாலும் நீர்
    மாசற்ற இரத்தம் சிந்தினீர்
    வா என்று என்னை அழைத்தீர்
    என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

    2. நான் பாவி தான் என் நெஞ்சிலே
    கறைபிடித்திருக்குதே
    என் கறை நீங்க இப்போதே
    என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

    3. நான் பாவி தான் – பயத்தினால்
    அலைந்து பாவப்பாரத்தால்
    அமிழ்ந்து மாண்டு போவதால்
    என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

    4. நான் பாவி தான் – மெய்யாயினும்
    சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
    உம்மாலே பெற்று வாழவும்
    என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

    5. நான் பாவி தான் இரங்குவீர்
    அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
    அருளாம் செல்வம் அளிப்பீர்
    என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

    6. நான் பாவி தான் – அன்பாக நீர்
    நீங்காத் தடைகள் நீக்கினீர்
    உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
    என் மீட்பரே வந்தேன் – வந்தேன்


    1. Naan Paavi Thaan Aanaalum Neer
    Maasatta Iraththam Sinthineer
    Vaa Entu Ennai Alaiththeer
    En Meetparae Vanthaen - Vanthaen

    2. Naan Paavi Thaan en Nenjilae
    Karaipitiththirukkuthae
    En Karai Neenga Ippothae
    En Meetparae Vanthaen - Vanthaen

    3. Naan Paavi Thaan - Payaththinaal
    Alainthu Paavappaaraththaal
    Amilnthu Maanndu Povathaal
    En Meetparae Vanthaen - Vanthaen

    4. Naan Paavi Thaan - Meyyaayinum
    Seer Naermai Selvam Motchamum
    Ummaalae Pettu Vaalavum
    En Meetparae Vanthaen - Vanthaen

    5. Naan Paavi Thaan Iranguveer
    Annaiththuk Kaaththu Iratchippeer
    Arulaam Selvam Alippeer
    En Meetparae Vanthaen - Vanthaen

    6. Naan Paavi Thaan - Anpaaka Neer
    Neengaath Thataikal Neekkineer
    Umakkuch Sontham Aakkineer
    En Meetparae Vanthaen - Vanthaen

    Naan Paavi Thaan - நான் பாவி தான் Naan Paavi Thaan - நான் பாவி தான் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.