Naan Ummai Uruthiyaaka - நான் உம்மை உறுதியாக - Christking - Lyrics

    Naan Ummai Uruthiyaaka - நான் உம்மை உறுதியாக


    நான் உம்மை உறுதியாக
    என்றென்றும் பற்றிடுவேன்
    சமாதானம் பூரணமாய்
    அளித்து என்றும் நடத்திடுவீர்

    1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
    என் ஆவி உம்மைத்தேடும்
    உந்தனின் பாதையில்
    செம்மையாய் நடத்துவீர் — நான்

    2. நல் வாசல்கள் திறந்திட
    உம தாசர் உள்ளே செல்வார்
    தேவனே ராஜனே
    ஜெயமதைத் தந்திடுவீர் — நான்

    3. என் கிரியைகள் அனைத்துமே
    நீர் ஏற்று என்றும் காப்பீர்
    நடத்தியே தாங்குவீர்
    சமாதானம் அருள்வீர் — நான்

    4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
    உம் வல்லமை விளங்கும்
    உம்மையே சார்ந்துமே
    உம் புகழ் சாற்றிடுவோம் — நான்


    Naan Ummai Uruthiyaaka
    Ententum Pattiduvaen
    Samaathaanam Pooranamaay
    Aliththu Entum Nadaththiduveer

    1. En Aaththumaavin Vaanjai Neer
    En Aavi Ummaiththaedum
    Unthanin Paathaiyil
    Semmaiyaay Nadaththuveer — Naan

    2. Nal Vaasalkal Thiranthida
    Uma Thaasar Ullae Selvaar
    Thaevanae Raajanae
    Jeyamathaith Thanthiduveer — Naan

    3. En Kiriyaikal Anaiththumae
    Neer Aettu Entum Kaappeer
    Nadaththiyae Thaanguveer
    Samaathaanam Arulveer — Naan

    4. Um Kaikal Umakkaay Ongida
    Um Vallamai Vilangum
    Ummaiyae Saarnthumae
    Um Pukal Saattiduvom — Naan

    Naan Ummai Uruthiyaaka - நான் உம்மை உறுதியாக Naan Ummai Uruthiyaaka - நான் உம்மை உறுதியாக Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.