Naan Unnai Vittu - நான் உன்னை விட்டு - Christking - Lyrics

    Naan Unnai Vittu - நான் உன்னை விட்டு


    நான் உன்னை விட்டு விலகுவதில்லை
    நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – (2)
    நான் உன்னைக் காண்கின்ற தேவன்
    கண்மணி போல் உன்னைக் காப்பேன் – (2)

    1. பயப்படாதே நீ மனமே – நான்
    காத்திடுவேன் உன்னை தினமே
    அற்புதங்கள் நான் செய்திடுவேன்
    உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

    2. திகையாதே கலங்காதே மனமே – நான்
    உன்னுடனிருக்க பயமேன்
    கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்
    கலலைகள் யாவையும் போக்கிடுவேன்

    3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
    அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
    அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
    ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்


    Naan Unnai Vittu Vilakuvathillai
    Naan Unnai Entum Kaividuvathillai – (2)
    Naan Unnaik Kaannkinta Thaevan
    Kannmanni Pol Unnaik Kaappaen – (2)

    1. Payappadaathae Nee Manamae – Naan
    Kaaththiduvaen Unnai Thinamae
    Arputhangal Naan Seythiduvaen
    Unnai Athisayamaay Naan Nadaththiduvaen

    2. Thikaiyaathae Kalangaathae Manamae – Naan
    Unnudanirukka Payamaen
    Kannnneer Yaavaiyum Thutaiththiduvaen – Un
    Kalalaikal Yaavaiyum Pokkiduvaen

    3. Anuthinam Ennaith Thaediduvaay – Naan
    Aliththidum Pelanaip Pettiduvaay
    Aththimaram Pol Seliththiduvaay Naan
    Aasaiyaay Unnna Kani Koduppaay

    Naan Unnai Vittu - நான் உன்னை விட்டு Naan Unnai Vittu - நான் உன்னை விட்டு Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.