Naan Vithiyaasamanavan - நான் வித்தியாசமானவன் - Christking - Lyrics

    Naan Vithiyaasamanavan - நான் வித்தியாசமானவன்


    நான் வித்தியாசமானவன் -2

    இயேசு என்னை இரட்சித்தார்
    ஒ…ஓ….ஓ….ஓ…
    என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
    ஓ…ஓ…..ஓ……ஓ…..

    இனி வாழ்வது நானல்ல
    இயேசு எனக்குள் வாழ்கிறார்

    ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
    வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது

    பாவம் செய்ய முடியாது
    பொய் பேச முடியாது

    இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
    ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது

    எனக்காக வாழ முடியாது
    சும்மா இருக்கவும் முடியாது

    பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
    இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்

    இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
    இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்


    Naan Viththiyaasamaanavan -2

    Yesu Ennai Iratchiththaar
    O…o….o….o…
    En Paavangal Ellaam Manniththaar
    O…o…..o……o…..

    Ini Vaalvathu Naanalla
    Yesu Enakkul Vaalkiraar

    Jepam Pannnnaamal Irukka Mutiyaathu
    Vaetham Vaasikkaamal Irukka Mutiyaathu

    Paavam Seyya Mutiyaathu
    Poy Paesa Mutiyaathu

    Yesuvai Sollaamal Irukka Mutiyaathu
    Ooliyam Seyyaamal Irukka Mutiyaathu

    Enakkaaka Vaala Mutiyaathu
    Summaa Irukkavum Mutiyaathu

    Parisuththamaay Naan Vaalnthiduvaen
    Yesuvai Ulakirku Kaatdiduvaen

    Yesuvukkaaka Vaalnthiduvaen
    Yesuvai Uyarththi Paadiduvaen

    Naan Vithiyaasamanavan - நான் வித்தியாசமானவன் Naan Vithiyaasamanavan - நான் வித்தியாசமானவன் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.