Naanalla Eni Yesuve - நானல்ல இனி இயேசுவே - Christking - Lyrics

    Naanalla Eni Yesuve - நானல்ல இனி இயேசுவே


    நானல்ல இனி இயேசுவே
    இன்றும் என்றும் வாழுகின்றார்
    (2)என்னில் இன்றும் என்றும்
    வாழுகின்றார்

    1. நான் என்ற என் அவபக்தியை
    தான் என்ற என் அகம்பாவத்தை
    (2) சிலுவையில் நிதமும்
    சேர்த்தறைந்தே
    சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன் (2)

    2. தலைவனின்தாழ்மையில்நான்நடப்பேன்
    தரணியில் அவர்தம் புகழ்
    சேர்ப்பேன் (2) நெஞ்சத்தில்
    தூய்மை அகன்றிடாமல்
    நெஞ்சத்தின்
    அனலைகாத்திடுவேன்(2)

    3. லட்சிய பாதையில் நான் நடப்பேன்
    இரட்சிப்பின் தேவனை
    உயர்த்திடுவேன்(2)
    தேவனின் ராஜ்ஜியம்
    திசையெங்கிலும் தீவிரம் பரவிட
    நான் உழைப்பேன் (2)


    Naanalla Ini Yesuvae
    Intum Entum Vaalukintar
    (2)ennil Intum Entum
    Vaalukintar

    1. Naan Enta en Avapakthiyai
    Thaan Enta en Akampaavaththai
    (2) Siluvaiyil Nithamum
    Serththarainthae
    Sernthavarodu Pilaiththiruppaen (2)

    2. Thalaivaninthaalmaiyilnaannadappaen
    Tharanniyil Avartham Pukal
    Serppaen (2) Nenjaththil
    Thooymai Akantidaamal
    Nenjaththin
    Analaikaaththiduvaen(2)

    3. Latchiya Paathaiyil Naan Nadappaen
    Iratchippin Thaevanai
    Uyarththiduvaen(2)
    Thaevanin Raajjiyam
    Thisaiyengilum Theeviram Paravida
    Naan Ulaippaen (2)

    Naanalla Eni Yesuve - நானல்ல இனி இயேசுவே Naanalla Eni Yesuve - நானல்ல இனி இயேசுவே Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.