Naanum en Veetarum - நானும் என் வீட்டாரும் - Christking - Lyrics

    Naanum en Veetarum - நானும் என் வீட்டாரும்


    நானும் என் வீட்டாரும்
    உம்மையே நேசிப்போம்
    உமக்காய் ஓடுவோம்
    உந்தன் நாமம் சொல்லுவோம்

    கைவிடா தெய்வம் கருணையின் சிகரமே
    மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே

    முழந்தாழ் படியிட்டு
    முழுவதும் தருகிறேன்-நான்

    எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே
    யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்

    யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
    யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்

    பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
    எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே


    Naanum en Veettarum
    Ummaiyae Naesippom
    Umakkaay Oduvom
    Unthan Naamam Solluvom

    Kaividaa Theyvam Karunnaiyin Sikaramae
    Meyyaana Theepamae en Vaalvin Paakkiyamae

    Mulanthaal Patiyittu
    Muluvathum Tharukiraen-naan

    Epinaesar Epinaesar Ithuvarai Uthavineerae
    Yekovaa Eerae Ellaam Paarththuk Kolveer

    Yekovaa Shammaa Koodavae Irukkinteer
    Yekovaa Shaalom Samaathaanam Tharukireer

    Parisuththar Parisuththar Paraloka Raajaavae
    Eppothum Iruppavarae Inimaelum Varupavarae

    Naanum en Veetarum - நானும் என் வீட்டாரும் Naanum en Veetarum - நானும் என் வீட்டாரும் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.