Naanum Oru Computer - நானும் ஒரு கம்ப்யூட்டர் - Christking - Lyrics

    Naanum Oru Computer - நானும் ஒரு கம்ப்யூட்டர்


    நானும் ஒரு கம்ப்யூட்டர்
    என்னை தேவன் உண்டாக்கினார் (2)
    நாளும் அவர் கட்டளையாலே
    நன்றாய் இயங்குகிறேன் (2)

    ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
    அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்

    எந்தன் வைரஸ் எல்லாம்
    வசனத்தாலே சாகும்
    எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
    இயேசுவைத் தேடும் (2)

    கீபோர்ட் அவர் கையில்
    மௌஸும் அவர் கையில்
    அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
    அவர் அழகை காட்டிடுமே

    நானும் ஒரு கம்ப்யூட்டர்
    என்னை தேவன் உண்டாக்கினார்

    ந…நா…ந ந நா…..


    Naanum Oru Computer
    Ennai Thaevan Unndaakkinaar (2)
    Naalum Avar Kattalaiyaalae
    Nantay Iyangukiraen (2)

    Ai Em E Sooppar Computer
    Ant Jeesas Mai Maasdar Aapparaettar

    Enthan Vairas Ellaam
    Vasanaththaalae Saakum
    Enthan Haartisk Eppothum
    Yesuvaith Thaedum (2)

    Geeport Avar Kaiyil
    Mausum Avar Kaiyil
    Avar Thatta Thatta Deskdaap
    Avar Alakai Kaatdidumae

    Naanum Oru Computer
    Ennai Thaevan Unndaakkinaar

    Na…naa…na Na Naa…..

    Naanum Oru Computer - நானும் ஒரு கம்ப்யூட்டர் Naanum Oru Computer - நானும் ஒரு கம்ப்யூட்டர் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.